வெள்ளி, 30 மே, 2014

தாய்மை:-



தாய்மை:-
==========
மழை பொழிந்தது
கட்டிடங்கள்
கட்டிடங்கள்
கட்டிடங்கள் வழித்து.. 

கற்கள் வெறுமே நின்றன..
மழை சலித்துச் சுருண்டது

புழுதி தின்று, வெய்யில் வெறித்து
எரிந்தன கட்டிடங்கள்

மழை வந்தது பார்த்தது
மறுபடி பொழிந்தது.

4 கருத்துகள்:

  1. வணக்கம் சகோ
    மழையிம் தாய்மை உணர்வை அழகான கவியால் உணர வைத்துள்ளீர்கள். நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாண்டியன் சார்

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))