செவ்வாய், 2 ஜூலை, 2013

கண்ணாடி.. முன்னாடி..

எதிர்ப்படுவதையெல்லாம்
வலியில்லாமல்
ப்ரசவிக்கிறது
நிலைக்கண்ணாடி.

4 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))