வெள்ளி, 27 ஜூலை, 2012

அங்குசம்

யானைக்குக் கவளம்.
கிளிக்கு நெல்மணி.
சங்கிலியும் கூண்டும்.
கட்டுடைத்துப் பாகனைக்
கரியாக்கும் கரி.
நகங்களும் அலகுமிருந்தும்
தத்தி உள்செல்லும் கிளிக்கு
வெட்டுப்பட்ட இறக்கைகள்
முளைப்பதேயில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))