வியாழன், 26 ஜூலை, 2012

மனக்கோட்டை.

சூளையிலிருந்து வந்து
எந்தக் கோட்டையும் ஆகாமல்
பாழடைந்து கொண்டிருக்கிறது
செங்கல் அடுக்கு.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))