செவ்வாய், 13 மார்ச், 2012

போலீஸ் திருடன்.

ஒளிந்து கொள்ளும்
திருடர்களைப் பிடிப்பது
சுவாரசியமானது..
திருடன் போலீஸ் விளையாட்டில்
போலீசே திருடனாய்.

3 கருத்துகள்:

  1. இப்படி ஒரு குறுங்கவிதை பெரிய பொருளைத் தருவது மிகமிக அரிது. அசாத்தியத்தையெல்லாம் எளிதாக சாத்தியமாக்குகிற உங்கள் பேனாவுக்கு ஒரு சல்யூட்க்கா!

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))