செவ்வாய், 13 மார்ச், 2012

மழைவில்.

பச்சையக் கோலமிட்டு
நெல்வயல்.
மழைத் திருவிழாவின்
வர்ணக் கோலாட்டத்தில்
வானவில்..

2 கருத்துகள்:

  1. வண்ணக் கோலாட்டத்தை ரசிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். பச்சையக் கோலமிட்டு... என்னா வரிகள்க்கா! பிரமாதம்!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))