வியாழன், 2 பிப்ரவரி, 2012

பிடிபடுதல்

கதவுகளுக்குப் பின்னே
ஒளிந்து பிடித்து விளையாடுகிறோம்
இருள் பூச்சாண்டிகளுக்குப் பயந்தாலும்
பிடிபட்டு விடக்கூடாதென்ற பயத்தோடு


1 கருத்து:

  1. உண்மையில் இந்த வரிகளைப் படித்ததும் குழந்தைப் பருவத்துக்கு நினைவால் மீண்டும் சென்று திரும்பினேன். நன்றிக்கா..,

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))