வியாழன், 2 பிப்ரவரி, 2012

அடைசல்..

அதிகமாகி விட்டது அடைசல்..
விலைக்குப் போட்டபின் வீடு ரெடி
அடுத்த குப்பைகளுக்கான ஷெல்ஃப்களோடு.

2 கருத்துகள்:

  1. யதார்த்த அனுபவம் அழகான கவிதையாகி இருக்கிறது. இதை நானும் உணர்ந்திருக்கிறேன். கவிதையாக்கிடத் தான் எனக்குத் தோன்றியதில்லை. அருமைக்கா...

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))