செவ்வாய், 10 ஜனவரி, 2012

முத்தச் சோப்பு..

குழந்தையின் எச்சில் முத்தங்களால்
ஈரமாகிக் கிடக்கிறது முகம்..
சோப்புப் போடாமலே பளபளப்பாய்..

4 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))