செவ்வாய், 10 ஜனவரி, 2012

நழுவும் மீனின் ருசி..

கழுவுகிற மீனில்
நழுவுகிற மீனை துரத்துகிறேன்..
மிக ருசிக்கிறது தேடலின் முடிவில்..

5 கருத்துகள்:

  1. இங்கே நீங்கள் ‌சொல்லியிருப்பதை மீன் என்று நேரடியாகக் கொள்ளாமல் மனதில் விரித்துப் பார்த்தால் வேறு சில பொருள்களும் கிடைக்கின்றன. சூப்பர்ப்!

    பதிலளிநீக்கு
  2. நன்றி கணேஷ்

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி சிபி

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))