திங்கள், 9 ஜனவரி, 2012

மனக்குரங்கு.

மரத்துக்கு மரம் தாவுதல் விடுத்து
ஒற்றை மரத்தைச்
சுழற்றிச் சுழற்றி ஊஞ்சலாடி
செதுக்கிக் கொண்டிருக்கிறது
மனக்குரங்கு..:)

5 கருத்துகள்:

  1. என் மனக்குரங்கு இருக்கே... அடக்கப் படாத பாடு படுவேன் பல சமயங்கள்ல. ஆனா இந்த கவிதைக் குரங்கு மனசுக்கு ரொம்பவே பிடிச்சதாயிடுச்சு. அருமை.

    பதிலளிநீக்கு
  2. ஒரே இடத்தில் இருப்பதாய் நினைத்து சந்தோசப்படுங்கள் அருமை

    பதிலளிநீக்கு
  3. நன்றிரத்னவேல் சார்

    நன்றி கணேஷ்

    நன்றி சசி

    பதிலளிநீக்கு
  4. நன்றிரத்னவேல் சார்

    நன்றி கணேஷ்

    நன்றி சசி

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))