ஞாயிறு, 8 ஜனவரி, 2012

தானே வந்த புயல்..

நட்சத்திரங்கள் தெறிக்கும் என் குடிசை ஓலை வழி
சில சமயம் நிலா கூட விலகிய கீற்றுக்களில்..
வானமும் விழிவிரியக் காணக் கிடைத்தது
தானே வந்து தானே சென்ற புயலில்

3 கருத்துகள்:

  1. ‘தானே’ புயலினால் புதுவையும், கடலூரும் கலங்கிக் கிடப்பதால் வருத்தமடைந்தது மனது. இந்தக் கவிதையைப் படித்து ரசித்ததில் கிடைத்தது சற்றே ஆறுதல்! நன்று!

    பதிலளிநீக்கு
  2. நன்றீ கணேஷ்

    நன்றி ரத்னவேல் சார்

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))