ஞாயிறு, 8 ஜனவரி, 2012

நகாரா உலா..

தாழம்பூ சடையோடு
மருதாணிக் கைகோர்த்து
தீவட்டி ஒளியில் நாயன ஓசையில்
நாம் கண்விரிக்கப் பார்த்த
உற்சவ மூர்த்தி மின்சார நகாராக்களில்
உறுத்தும் உச்சகட்ட ஒலியோடு உலா..

3 கருத்துகள்:

  1. நவீன விஞ்ஞான வசதிகளில் நாம் இழந்துவிடுவது நிறையத்தான். அழகுணர்ச்சியும் அதில் ஒன்று என்று நான் சிலசமயம் தோன்றுவதுண்டு. அருமை!

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))