வெள்ளி, 16 டிசம்பர், 2011

எதிர்வீட்டு வண்ணத்துப் பூச்சி..

அழகு இறக் கைவிரித்தபடி
என் கைப்பூவில் தொற்றி அமர்கிறது
எதிர்வீட்டுக் குழந்தை
வண்ணத்துப் பூச்சியாய்..

3 கருத்துகள்:

  1. வண்ணத்துப் பூச்சியை எத்தனை விஷயங்களுடன் ஒப்பிட்டு ரசிக்க முடிகிறது. வானவில்போல பல வண்ணம் காட்டுகின்றன உங்கள் கவிதைகள். ரசனைக்கு நல்விருந்துக்கா! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. நன்றி கணேஷ்..:0

    நன்றி காஞ்சனா..:)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))