புதன், 7 டிசம்பர், 2011

நாடோடி..

மூடிக்கிடக்கும்
மேகக்காட்டின் கீழ்
பூத்துத் திரிகின்றன
பட்டாம்பூச்சிகள்..

3 கருத்துகள்:

  1. சிறு வயதிலிருந்தே பட்டாம்பூச்சிகள் எனக்கு மிகப் பிடித்தமானவை. அருகில் சென்றும் கையில் பிடித்தும் (துன்புறுத்தாமல்) பார்த்து மகிழ்வேன். உங்கள் கவிதை பால்யத்தை நினைவுபடுத்தி மகிழ வைச்சதுக்கா!

    பதிலளிநீக்கு
  2. நன்றி ரத்னவேல் ஐயா

    நன்றி கணேஷ்..:)

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))