திங்கள், 3 அக்டோபர், 2016

தாயுமான தேவதைகள்

குட்டி அணைப்பினிலும்
கட்டிச் சிரிப்பினிலும்
மந்திரக் கோலில்லாமல்
இளமையாக்குகிறார்கள்
தந்தையை.. மகளெனும்
தாயுமான தேவதைகள்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))