புதன், 5 அக்டோபர், 2016

அசை

அசை நல்லது.
அளவுக்கதிகமாய்
நசை மீறும் வரை.


கழிவரல் இனிது
ஒல்காத் துயரில்
உளம் மூழ்கும்வரை.



மடலூர்தல் மிடிமை
மிக்கூறும் மனம்
சாழலில் தாழும் வரை.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))