செவ்வாய், 22 மார்ச், 2016

ஆசு கவி !!!



4.5.83.
1. ஜனனம் :-
கவிஞனே !
உன்னுடைய
அர்த்தமில்லாத
புரிந்துகொள்ள முடியாத
புதுவகையான
சிறுபிள்ளைத்தனமான
உளறல்களுக்குப்
பெயர்தான்
புதுக்கவிதையென்றால்
ஆம் ! நீ ஒரு சிறந்த ஆசு கவிதான். !!!
சந்தேகமேயில்லை. !!!

-- 84 ஆம் வுடைரி 

3 கருத்துகள்:

  1. ஓ! ஆசு என்றால் குற்றம் என்று (அதாவது புதுக்கவிதையே குற்றம் என்று) அப்போது எழுதியிருக்கிறீர்கள் இப்போது இந்தக் கருத்து மாறியிருக்கிறதா சகோதரி? அதுபற்றியும் சொல்லலாம் அல்லது அதைக்காட்டும் கவிதைப் பதிவு ஏதாவது போடலாம்ல?!

    பதிலளிநீக்கு
  2. கிண்டலுக்காக எழுதியது சகோ இது. :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))