புதன், 20 ஜனவரி, 2016

ஸ்நேக ஊசி



காகிதங்களைப் பூக்களாக்கி
கவிதை நூலில்
ஸ்நேக ஊசியால் கோர்த்துப்
ப்ரசுரித்துக்கொண்டிருந்தேன்.

--85 ஆம் வுடைரி. 

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))