ஞாயிறு, 20 டிசம்பர், 2015

ஸ்நேகப் பிஞ்சு.



மழைக்காலம் பச்சைத் தளிர்களைப் போல
மனதிலும் ஒருபுது தளிர்ப்பு.
மேல் இதழின் பனி வியர்வையில்
குளிரினை ரசிக்கும் ஸ்நேகப் பிஞ்சு..

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))