வெள்ளி, 8 மே, 2015

செருப்பு:-



செருப்பு:-

சேணங்கள் நாங்கள்
குதிரைகள்
இலக்கடைந்ததும்
கழட்டி எறியப்படுகிறோம்.

-- 82 ஆம் வருட டைரி 
 

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))