சனி, 9 மே, 2015

நினைவுக் குதிரை



நினைவுக் குதிரைகளுக்கு
ஓய்வு கொடுக்ககச் சொல்லி
ஞாபக விரல்களிடம்
மனக் கடிவாளம் கெஞ்சும்.

888

என்னை நானாய்
இருக்க விடேன்.

-- 82 ஆம் வருட டைரி

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))