செவ்வாய், 21 ஏப்ரல், 2015

வெட்டி



என்னெதிரில் புத்தகங்கள்
படிப்பதற்காய்

நானோ
மேகங்களுக்குள் பட்டமாய்
மூட்டத்துக்குள் பனித்துளியாய்.


-- 86 ஆம் வருட டைரி. 

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))