வியாழன், 5 மார்ச், 2015

நரகம்



இந்தக் கவிதைகளெல்லாம்
பொசுங்கிச் சாம்பலாகட்டும்
என்ன சாதித்தன அவை
இந்தக் கவிகளைத் தூக்கி
நரகத்தில் போடுங்கள்.

கைகளைத் துண்டியுங்கள்.
உருப்படாத எழுத்துக்களில்
புதைந்து கிடந்ததற்கு.
பொன்னான நேரங்களையும்
பேப்பர்களையும்
வீணாக்கியதற்கு.

-- 82 aam varuda diary

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))