திங்கள், 8 டிசம்பர், 2014

மனிதச் சிலந்தி

சூரியன் மரங்களில்
புள்ளிக்கோலமாய் இடுகிறது
பச்சையங்களை.
************

மழை வளைக்குள்
குடை எலிகள்
வீடு தேடி.

****************

மழை வலைக்குள் மாட்டி
நீர்ப்பூச்சிகளைப் பிடித்தபடி
நகர்கிறது மனிதச் சிலந்தி


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))