வியாழன், 2 அக்டோபர், 2014

புரட்டிப் பார்த்தல்.

நான் என்னையே
புரட்டிப் பார்க்கிறேன்
நானென்ன
சமனப்படமுடியாத
கரும்பாறையா
பயனற்றுத் திரியும்
பாலையா
வெப்பத்தை உமிழும்
வறண்ட கோடையா
பொலபொலத்து உதிரும் மழைபோல்
உணச்சிக் குவியலா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))