திங்கள், 13 அக்டோபர், 2014

தீவிரவாதி.

உன்னை நினைக்கக்கூடாது
என்ற நினைப்பையே நினைத்து
உன்னை மறக்க வேண்டும் என்ற
சிந்தனையையே மறந்து
தன்னையுமறியாத
தீவிரவாதியாகிப் போனேன்.

88888888888888888888888888888888

அவர்களுக்கு உடலில் உள்ள
இரத்தம் மட்டும்தான் துடிக்கும்
ஆனால்
உனக்காக
என்னிடத்தில் என்னுள்ளே
ஊடுருவி நிற்கும்
ஆன்மா ஓலமிடுகிறதே.
என் செய்யப் போகிறாய் அன்பே.

-- 82 ஆம் வருட டைரி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))