வெள்ளி, 15 நவம்பர், 2013

தொடர்பு



உலகத் தொடர்பற்று

ஓய்ந்து கிடக்கிறது

என்னைப் போலவே

என் கணினியும்.

7 கருத்துகள்:

  1. இல்லை சௌந்தர்.. அது ஒரு மனநிலை. கருத்துக்கு நன்றி சௌந்தர்

    நன்றி இளங்கோ.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    அருமை..வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))