வியாழன், 26 செப்டம்பர், 2013

கசப்பு.

மாடிப்படியேறித் திரும்புகிறது
வேப்பங்கிளைக் காற்று.
சாத்திய கதவுக்குள்
திறக்கமனமில்லாமல்
அமர்ந்திருக்கும் மனத்துள்
கசந்த வாசனையோடு
கலந்து கிடக்கிறது காற்று.

2 கருத்துகள்:

  1. பூட்டிய மனதுக்குள்ளேயே கசப்பான நினைவுகளையும் வைத்துக்கொண்டால் எப்படி?...
    கதவைத்திற காற்று வரட்டும்!!! எனும் வரிகள் சொன்னவர் தவறானாலும் மறக்கக்கூடாத வரிகள்தான்...

    கவிதையும் உவமையும் அழகு....

    பதிலளிநீக்கு
  2. நன்றி தனபாலன்

    ம்ம் நன்று சாய் ரோஸ். :)

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))