வியாழன், 15 ஆகஸ்ட், 2013

மொழி,



கடல்கோள் அழிக்கவில்லை

கடன்பெற்றே அழித்தோம்

அந்நிய மொழிப் புணர்வில்.

4 கருத்துகள்:

  1. மிகச்சரிதான்...

    மூன்றே வரிகள் என்றாலும் நருக்கென்றிருந்தது...

    பதிலளிநீக்கு
  2. "..கடன்பெற்றே அழித்தோம்..." எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. மீண்டும் உயிர்த்தெழுவோம்...

    பதிலளிநீக்கு
  4. நன்றி சாய்ரோஸ்

    நன்றி வியபதி

    நன்றி இளங்கோ

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))