வெள்ளி, 19 ஜூலை, 2013

சிறையெடுப்பு



தொடாமல் சிறையெடுத்தவன்

கெட்டவனாகிறான்.

தொட்டபின்

நெருப்பிலும் வனத்திலும் விட்டவன்

உத்தமனாகிறான்.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))