சனி, 1 ஜூன், 2013

காக்கைகள்.



தூரத்து மரம்போல
அசைவில்லாமல்
இருக்கிறது வாழ்க்கை.
 * * *
இரைக்காய்க் காத்திருக்கும்
சிலந்தியிடம் சிக்கிக் கொண்ட
கவிதாயினி.
 * * *  
காக்கைகள் இரைச்சலிட்டு
இசைப்பதாகக்
கூறிக் கொள்ளும். 
* * * 

5 கருத்துகள்:

  1. காக்கைகள் இரைச்சலிட்டு
    இசைப்பதாகக்

    கூறிக் கொள்ளும். Namakku koodi vazha kattru koduppavai. காக்கைகள் இரைச்சலிட்டு kolvathum avargalin ottrumaiyana isaiye.

    பதிலளிநீக்கு
  2. நன்றி தனபாலன்

    நன்றி சௌந்தர்

    நன்றி மணவாளன்.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))