சனி, 1 ஜூன், 2013

பருத்தீ..

பருத்தீ..



ப்ரிய விதைகளைத் தூவும்
பஞ்சுத் தாவரங்கள்

காற்றில் நீரில்லா மேகங்களைத்
தூதுவிடும் பருத்தி.

விமான விபத்தாய்
வெடிக்கும் பருத்தி.

கிழிபட்ட கடிதமாய்
இரகசியம் வெளிப்படுத்தும் பருத்தி.

அம்மியில் எறும்பாய்ப்
பருத்தியை அரிக்கும் காற்று.

ஊரறிந்த சிதம்பர இரகசியங்களாய்
உலாவரும் பருத்திப் பஞ்சுகள்.

4 கருத்துகள்:

  1. பறக்கும் பருத்தியை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. கிழிபட்ட கடிதமாய்
    இரகசியம் வெளிப்படுத்தும் பருத்தி.பறக்கும் பருத்தி. Vazhthukkal.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபாலன்

    நன்றி மணவாளன்.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))