வெள்ளி, 29 மார்ச், 2013

வெய்யில் வலை

மெல்ல வலையை
விரிக்கிறது வெய்யில்..
வேர்வைக் குளத்துள்
மீன்களாய் மனிதர்கள்.

3 கருத்துகள்:

  1. இங்கு இப்போதே அப்படித்தான் இருக்கிறது...!

    வரும் மாதங்களில்....?

    பதிலளிநீக்கு
  2. ஆம் அக்கினிக் குழம்புதான்..:)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))