வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

செல்லரித்தல்.

ராஜாவும் ராணியும்
மகிழ்வோடுதான்
வாழ்ந்தார்கள்.
அதன்பின் எப்போதும்
என்ற உறுதிமொழியோடு
செல்லரித்துக் கிடக்கிறது
பழைய புகைப்படம்.

3 கருத்துகள்:

  1. உண்மைதான் தனபால்.. அவர்கள் எல்லாருக்காகவும்தான் வாழ்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))