வெள்ளி, 7 டிசம்பர், 2012

தேன்நஞ்சு.

சிறுகச் சேமித்த
அடையைப் பிழிய
அமிர்தம் திரண்டு
கண்டம் அடைத்தது
தேன்நஞ்சு.

4 கருத்துகள்:

  1. சிறுகச் சேமித்த
    அடையைப் பிழிய

    - Adaiyil ontrumillamalum pogum sila neram(Then illamalum pogum).

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. ”தேன் நஞ்சை” டிவிட்டரில் பகிர்ந்து கொண்டேன்.
    கோஷம் நன்றாகவே இருக்கிறது. inandoutchennai -15 நாட்களுக்கொருமுறை முகநூல் இன்றிப் பார்க்க இயலாதா?

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))