வியாழன், 13 செப்டம்பர், 2012

தலை நிற்றல்.

தலை நிற்கவில்லை
கழுத்து ஆடிய கைக்குழந்தைக்கு.
தலையாட்டிக் கொண்டிருந்தார்
கழுத்து ஆடிய தாத்தா.
தலை கழுத்தில் நிற்கவில்லை
என்கிறார்கள் தற்பெருமைக்காரர்களுக்கு.
பிறப்பிலும் , பெருமையிலும்
இறப்பிலும் தலை நிற்பதில்லைதான்.,
தாயையே உதைத்து வெளிவந்தவர்களுக்கு

2 கருத்துகள்:

  1. /// இறப்பிலும் தலை நிற்பதில்லைதான்.,///

    அதற்குள் எத்தனை எத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்கிறான் மனிதன்...

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))