தலை நிற்கவில்லை
கழுத்து ஆடிய கைக்குழந்தைக்கு.
தலையாட்டிக் கொண்டிருந்தார்
கழுத்து ஆடிய தாத்தா.
தலை கழுத்தில் நிற்கவில்லை
என்கிறார்கள் தற்பெருமைக்காரர்களுக்கு.
பிறப்பிலும் , பெருமையிலும்
இறப்பிலும் தலை நிற்பதில்லைதான்.,
தாயையே உதைத்து வெளிவந்தவர்களுக்கு
/// இறப்பிலும் தலை நிற்பதில்லைதான்.,///
பதிலளிநீக்குஅதற்குள் எத்தனை எத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்கிறான் மனிதன்...
ஆம் திண்டுக்கல் தனபாலன்.
பதிலளிநீக்கு