திங்கள், 6 ஆகஸ்ட், 2012

கசகசப்பு..

வழியும் வியர்வை
வழித்துச் செல்கிறது
இயல்பான மூச்சை,
இயற்கை இருப்பை
அன்பான பேச்சை..

4 கருத்துகள்:

  1. கவிதை முற்றாதது போல தோன்றுகின்றது .. !!! ஆனால் முற்றியது போலவும் தோன்றுகின்றது ..

    பதிலளிநீக்கு
  2. ஆம் இக்பால் செல்வன். கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. கசகசப்பு..
    வழியும் வியர்வை, kulikka vaikirathu nimmathiyaga uranga. Manakkirathu athil uzhaippu.

    - Azhagu viyarvai.

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))