திங்கள், 30 ஜூலை, 2012

தொடர்பு.

எப்போதும் நீள்கிறது
என் கவிதை..
முடியாத சொற்களோடு
இழுபடும் நம் தொடர்பாய்..

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))