திங்கள், 23 ஜூலை, 2012

சாத்தியம்.

முட்டாளைப் போல நடிப்பதையும்
முட்டாள் என ஒத்துக் கொள்வதையும்
சாத்தியமாக்குகிறது காதல்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))