செவ்வாய், 3 ஜூலை, 2012

நிலவும் நீயும்

இருண்டு கிடந்தது மாலை..
வெள்ளி வெளிச்சம் வந்தது ..
நிலா என்கிறார்கள்.
நீயாகத் தெரிகிறது எனக்கு.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))