ஞாயிறு, 1 ஜூலை, 2012

ஒற்றைச்சொல்..

ஒற்றைச்சொல்:-
**********************
அடிபட்டு உதிர்ந்த
ஒற்றைச் சொல்
சடலமாகிக் கிடக்கிறது.

சொல்லைப் பெற்றுக்கொண்டவர்கள்
அழத்துவங்குகிறார்கள்
சொற்கள் இழந்து.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))