செவ்வாய், 13 மார்ச், 2012

கண்ணீரின் உண்மை

உன் கோபத்தால்
நான் அழுதுகொண்டிருப்பேனென்று அறிந்தும்
கனவில் கூட நீள்வதில்லை
உன் விரல்கள்
என் கண்ணீரின் உண்மையைத் தொட்டுணர.

3 கருத்துகள்:

  1. படிக்கையில் ஏதோ ஒரு மென்சோகம் மனதில் ஒட்டிக் கொண்டது. நடைமுறை உண்மையும் கூட அல்லவா?

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))