சனி, 11 பிப்ரவரி, 2012

காலனின் கத்தி

புத்தியைத் தீட்டியவர்களுக்கு
கத்திகள் வடிவில்
காத்திருக்கிறான் காலன்.

2 கருத்துகள்:

  1. காலனை உதைத்து வென்ற சூரன் எவர் உளர்? அறியாத வரைதானே மனிதனின் ஆட்டமெல்லாம்? சிந்திக்க வைத்த சிறப்பான கவிதைக்கா!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))