இந்த விஷயத்துல மட்டும் கவிதை சொல்லும் கருத்துக்கு நேர்மாறு நான். எனக்கு புத்தகத்தை விரிச்சு படிக்க ஆரம்பிச்சா இருக்கற தூக்கமும் காணாமப் போயிடும்! ஆனா, கவிதையைப் படிச்சதும் ஒரு பெண் முகத்தில் புன்னகையோட, புத்தகம் தன் மேல் தூங்க தானும் தூங்குவது போல ஒரு ஓவிய்க் காட்சி மனசில விரிஞ்சது!

பதிலளிநீக்குநன்றி கணேஷ்.
பதிலளிநீக்கு