செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

வர்ணக் குழப்பம்..

ஸ்தம்பிக்கின்றன
சாலை நிறுத்த விளக்குகள்.
வர்ணக் குழப்பம்..
வண்டியில் பறந்து வருகிறதே
வண்ணத்துப் பூச்சி..
அனுமதிப்பதா.. மறுப்பதா..


2 கருத்துகள்:

  1. ஆஹா... வண்டியில் வரும் வண்ணத்துப் பூச்சி. அருமையாக ஒரு காட்சியைக் கண்முன் நிறுத்தி ரசிக்க வைத்தது கவிதை.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))