வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

சவலை..

ஆயிரம் கைகள் வேண்டும்
அரவணைக்க..
அதிகமாகி விட்டன..
சவலைக் குழந்தைகள் ..

2 கருத்துகள்:

  1. நிஜம்தான். ஆனால் ஆயிரம் கைகள் போதுமா என்று மனதில ஐயப்பாடு எழுகிறதே தேனக்கா...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))