ஞாயிறு, 15 ஜனவரி, 2012

காற்றிசைச் சிணுங்கி..

காற்றாய் வருகிறாய்..
மெல்லச் சுழற்றிச்
சிணுங்க வைக்கிறாய்
காற்றிசைச் சிணுங்கியான என்னை.

4 கருத்துகள்:

  1. காற்றிசைச் சிணுங்கி! என்ன அழகான வார்த்தை... கவிதைத் தொகுப்புக்கு தலைப்பாவே வெச்சிரலாம். மிக ரசிக்க வைத்த குறுங்கவிதை!

    பதிலளிநீக்கு
  2. தமிழின் இனிமையில்
    சுகிக்கும் சிணுக்கம்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி கணேஷ்

    நன்றி முருகானந்தம்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))