புதன், 4 ஜனவரி, 2012

அன்பு வளையம்..

பாம்படக் காதுகளுடன்
பஸ்ஸில் தூங்கும் பாட்டியிடம்
தேடிக்கொண்டிருந்தேன்
பத்துவருடம் முன் இறந்துவிட்ட
எங்கள் சிகப்பி அக்காளையும்
அவள் அன்பு வளையத்தையும்.

5 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))